அதி குளிரான நீருக்குள் அமர்ந்து மிளகாய் உண்ணும் போட்டி…!!
ஐஸ் கலந்த குளிர் நீரை தலையில் ஊற்றிக் கொள்ளும் சவால் மற்றும் உறைப்பான மிளகாய் உண்ணும் போட்டிகள் குறித்து அறிந்திருப்பீர்கள்.
இவை இரண்டையும் கலந்த போட்டியொன்று சீனாவில் அண்மையில் நடைபெற்றது.
பாரிய பாத்திரமொன்றில் அமர்ந்து கொண்டிருந்த போட்டி யாளர்கள் மீது ஐஸ் கட்டிகள் கொட்டப்படும் நிலையில் அவர்கள் மிளகாய்களை உட்கொண் டனர்.
சீனாவின் ஸேஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்ஸோ நகரில் நேற்று முன்தினம் இப்போட்டி நடைபெற்றது.