A9 வீதியில் தொடர் விபத்துக்கள் : பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்…!!

Read Time:1 Minute, 59 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90-8-300x142கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான A9 வீதியில் குறித்த சில நாட்களாக தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

போக்குவரத்தை மேற்கொள்ளும் போது சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுமாறும் அவதானமாக வாகனங்களை ஓட்டிச்செல்லுமாறும், தரித்து நிற்கும் வாகனங்களுக்கு சமிக்ஞை ஒளியை தவறாமல் ஒளிரவிடுமாறும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அதிகாலை A9 வீதியில் தரித்து நின்ற டிப்பர் கனரக வாகனத்துடன் யாழில் இருந்து வவுனியா நோக்கிவந்த டிப்பர்கனரக வாகனம் மேதியதில் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸ்பிரிவு மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அமைச்சரின் செயலாளர்…!!
Next post ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு ; பிரேத பரிசோதனை வெளியானது…!!