சாலமன் தீவில் நிலநடுக்கம்: 6 ரிக்டராக பதிவு…!!

Read Time:1 Minute, 13 Second

201609141513228445_quake-of-magnitude-6-strikes-off-solomon-islands_secvpfதென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சாலமன் தீவுப்பகுதியில் இருந்து 89 கிலோமீட்டர் மேற்கே பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஞ்சியின் மருத்துவ பலன்கள்…!!
Next post பெருங்களத்தூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி…!!