பாணந்துறை கடற்பகுதியில் காணமல் போன இளைஞர்கள் சடலமாக மீட்பு..!!

Read Time:1 Minute, 6 Second

shutterstock_40212385பாணந்துறை கடற்பகுதியில் நேற்று (16) காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று (17) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் பாணந்துறை வாதுவ கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் வெனிவல்கொல பகுதியைச் சேர்ந்த புத்திக ரொஷான் (19) மற்றும் ஜீவன் குமார (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்துப் பெண் கைது…!!
Next post விஷ்ணுவிஷால்-பார்த்திபன் நடிக்கும் மாவீரன் கிட்டு டப்பிங் தொடங்கியது…!!