சசிகலா புஷ்பாவுக்கு சடை போட்டு விடும் திருச்சி சிவா… புதுப் படம் ரிலீஸ் செய்த அதிமுக பிரமுகர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 54 Second

sasikala-pushpa-0122121-600-19-1474275028அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவும் திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புதிய படங்களை அதிமுக பிரமுகர் பிசி சத்தீஸ் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

சசிகலா புஷ்பாவும் திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. ஆனால் அந்த படங்கள் அனைத்துமே போலியானவை என கூறப்பட்டது.

சசிகலா புஷ்பாவுக்கு சடை போட்டு விடும் திருச்சி சிவா… புதுப் படம் ரிலீஸ் செய்த அதிமுக பிரமுகர் sasikala இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா சரமாரியாகத் தாக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையே சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி பொருளாளரான சிந்ததாரிப்பேட்டை பிசி சத்தீஸ் என்பவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா இருவரும் நெருக்கமாக இருக்கும் புதிய படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படங்களை சசிகலா புஷ்பா பெயரிலான ஃபேஸ்புக் முகவரிக்கும் டேக் செய்திருக்கிறார். சசிகலா புஷ்பாவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இது நீக்கப்படாமல் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நன்மைகள் ஆயிரம் செய்வோம்..!! (கட்டுரை)
Next post மனைவியை பிரிகிறார் விஜய் ஏசுதாஸ்..!!