சசிகலா புஷ்பாவுக்கு சடை போட்டு விடும் திருச்சி சிவா… புதுப் படம் ரிலீஸ் செய்த அதிமுக பிரமுகர்..!! (வீடியோ)

அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவும் திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புதிய படங்களை அதிமுக பிரமுகர் பிசி சத்தீஸ் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். சசிகலா...

நன்மைகள் ஆயிரம் செய்வோம்..!! (கட்டுரை)

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள். 💮 புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை. "சப்தமிட்டு நடக்காதீர்கள் , இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்." 💮 உலகப்பேரழகி...

மாமியாரிடம் மருமகள் எதிர்பார்க்கும் விஷயங்கள்..!!

உலகில் எந்த பிரச்சனையை வேண்டுமானாலும் தீர்த்துவிடலாம், ஆனால் மாமியார்- மருமகள் பிரச்சனையை தீர்ப்பது என்பது ஓடும் நீரில் ஓவியம் வரைவது போன்றது. பல்வேறு கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மருமகள், எங்கே நாம்...

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடியாவில்..!!

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடியாவில் இயங்கி வருகிறது. மீட்டர்கேஜ் பாதையில் செல்லக்கூடிய மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட அதிசய ரயில் சேவை இது! பட்டம்பாங் பகுதியில் இருந்து போய்பெட் பகுதி வரை தினமும்...

சவுந்தர்யா ரஜினிகாந்த் திருமண உறவு பிரிய காரணம் இதுவா?

[caption id="attachment_130505" align="alignleft" width="628"] 18MP_soundrajiniextr​a[/caption]ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்வதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தனது காதல் கணவர் அஷ்வினை...

முட்டையை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என தெரியுமா..!!

ஒரு டஜன் முட்டைகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து வைப்பது ஏறக்குறைய எல்லார் வீட்டிலும் வழக்கம். ஆனால் அப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது என புதிய ஆய்வு கூறுகிறது தெரியுமா? இதனைப் பற்றி விரிவாக...

நீங்கள் உறங்கும் நிலைகள்: அதனால் உண்டாகும் நன்மைகள், தீமைகள் என்னென்ன?

சிலர் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்பார்கள், கிழக்கு பக்கம் தலை வைத்து படுப்பது தான் நல்லது என்பார்கள். இதற்கு புவியின் காந்த சக்தி வைத்து சில ஆரோக்கிய தீமை /...

அனைத்து சிறைக்கூடங்களிலும் சி.சி.டி.வி பொருத்தத் திட்டம்..!!

அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் சிறைக்கூடங்களில் சி.சி.டி.வி கட்டமைப்பைப் பொருத்துவதற்குத் தேவையான சட்ட பின்புலத்தை அவதானிக்குமாறும், அதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறும் தாம் உத்தரவிட்டுள்ளதாக, பொது மக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் தினேஸ் குணவர்தன...

பாரத லக்ஷ்மன் வழக்கு: மூவர் மேன்முறையீடு..!!

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் மேன்முறையீடு செய்துள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டினை முன்வைக்க, சட்டத்தரணிகள் ஊடாக அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று மனுவை ஒப்படைத்துள்ளனர்....

பட்டபகலில் பெண்ணை 24 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரன்- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

சமீப காலமாக ஒருதலை காதலால் பெண்கள் பலர் உயிரிழந்துவருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக டெல்லியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தில்லியில் ஆசிரியராக பணிபுரிந்த இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த...

ஈராக்கியில் துருக்கி ராணுவம் தாக்குதல்: 4 குர்திஷ் தீவிரவாதிகள் பலி..!!

துருக்கியில் அரசுக்கும் குர்திஷ் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல் நீடிக்கிறது. எனவே, அண்டை நாடுகளில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இயங்கும் குர்திஷ் தீவிரவாதிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது....

பெண்களை வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல் கைது..!!

வேலை வாங்கி தருவதாக கூறி 90 பெண்களை விபசாரத்துக்கு விற்ற இருவர் கைது- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு என்ற ஊரைச் சேர்ந்த நடுத்தர வயதுப் பெண் சித்தூர் பொலிசில் ஒரு புகார்...

வாக்குப் பதிவின்போது முறைகேடு நடத்திய பெண்: வெளியான வீடியோ காட்சி..!!

ரஷ்யாவில் நடைபெற்ற பாராளுமன்ற கீழ்சபைக்கான தேர்தலில் பெண் ஒருவர் வாக்குப்பதிவின் போது முறைகேடு காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் பாரளுமன்ற கீழ்சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி புடின் ஆதரவு பெற்ற கட்சிகள்...

15 வயது சிறுமியுடன் ஏழு மாதங்கள் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கிய ஆண்..!!

15 வயதான சிறுமியுடன் சட்டபூர்வமற்ற முறையில் ஏழு மாதங்கள் குடும்பம் நடத்தி அவரை கர்ப்பிணியாக்கிய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாதம்பை - மஹபத்தேகம பகுதியைச் சேர்ந்த, 20 வயதான குறித்த சந்தேகநபரை சிலாபம் பொலிஸின்...

அதிகமாக சாப்பிட்டால் ஜாபகம் குறையுமாம்: ஆய்வில் தகவல்..!!

சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான். அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய...

இவைகளும் மலட்டுத்தன்மைக்கான அறிகுறிகள் என்பதை மறவாதீர்கள்..!!

இன்றைய காலக்கட்டத்தில் நோய்கள் மற்றும் உடல்நல கோளாறுகளின் பெருக்கத்தால், திருமணத்திற்கு பின் நிறைய தம்பதிகளால் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். குழந்தை பெற முடியாமல் தவிக்கும் நிறைய தம்பதிகள், தங்களை துரதிர்ஷ்டசாலிகளாகக் கருவதோடு,...

பிரசவத்திற்கு பின் அவசியமாகும் உடற்பயிற்சி..!!

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும், வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது முதல் கடமை ஆகும். அதேபோல குழந்தை பிறந்த பின்னர் அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும்,...

நம்ம ஊர் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்னமா லூட்டி அடிக்கிறார்கள்..!! வீடியோ

நம்ம ஊர் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்னமா லூட்டி அடிக்கிறார்கள்! வீடியோ

இப்படி ஒரு மனைவி இருந்தால், யார் தான் வேண்டாம் என்பார்கள்..!!

பிடிவாத குணமுடைய பெண்களுடன் குடும்பம் நடத்துவது கடினம் என ஓர் பொதுவான கருத்து ஆண்கள் மத்தியில் நிலவும். ஆனால், இது தவறு. ஓர் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இவர்களிடம் இருக்கிறது. ஆம், இவர்களது...

சமந்தாவுக்கு 2 முறை திருமணமா!!: எப்படி?

நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. திருமண...

மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி..!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (33) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்...

எங்களை ஒதுக்குவது சரியில்லை”: கரீனாவின் ஆதங்கம்..!!

இந்தி நடிகை கரீனா கபூருக்கும் சயீப் அலிகானுக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. கரீனா கபூர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் குழந்தை பெற்ற பின் சினிமாவை விட்டு...

ஓரின சேர்க்கைகள் காரணமாகவே டைனோசர்களின் இனம் அழிந்தது..!!

டைனோசர்களின் மிகப்பெரிய அழிவுக்கு ஓரின சேர்க்கையே காரணம் என பிரபல விஞ்ஞானி லூயிஸ் தெரிவித்துள்ளார். சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர்கள் வாழ்ந்து வந்தன. அப்போது இவைதான் பூமியின் மிகப்பெரிய...

கணவரிடமிருந்து தப்பிச்சென்ற, யுக்ரைனிய முன்னாள் அழகுராணி அமெரிக்காவில்..!!

இத்தாலிய கோடீஸ்வர கணவரிடமிருந்து தப்பிச்சென்ற யுக்ரைனிய முன்னாள் அழகுராணி- யுக்ரைனிய முன்னாள் அழகுராணி ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், தான் அமெரிக்காவில் உள்ளதாக தெரிவி த்துள்ளார். அனா ஸெயாச்கிவ்ஸ்கா எனும் இந்த யுவதி...

பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவரின் வாகனங்கள் மோதிக் கொண்டதில் சேதம்..!!

கொழும்பு, கெப்பிட்டிபொல மாவத்­தையில் பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் இரு­வரின் கார்கள் மோதிக்கொண்­டதில் இரு கார்களும் சேத­ம­டைந்­துள்­ளன. இந்தச் சம்­பவம் நேற்று காலையில் இடம்­பெற்­றுள்­ளது. ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் பிர­தா­னி­யான பிரதிப் பொலிஸ்மா அதிபர்...

அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டு: 3 குழந்தைகள் பலி..!!

போபால் அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டால் 3 குழந்தைகள் பலியானது. மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகள் இன்கு பேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு...

பாதுகாப்பை கோரி மடக்கும்புற தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!!

தலவாக்கலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வட்டகொட - மடக்கும்புற தோட்ட நடுப் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தேயிலைமலையில் வேலை செய்யும் போது தொழிலாளர்களின்...

15 வயது பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்..!!

வலஸ்முல்ல போவல பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தின் காரணமாக 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், தங்காலை பிரிவுக்கு உட்பட்ட குழந்தைகள்...

ஜனாதிபதி நாளை உரைஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொது மாநாட்டின் விவாதம் இன்று..!!

ஜனாதிபதி நாளை உரைஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொது மாநாட்டின் விவாதம் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 140 நடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த முறை மாநாட்டில் உலக...

சினிமா உலகின் உண்மையான முகம் எது?: மனம் திறக்கும் அனுஷ்கா..!!

“சினிமா பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக நடிக்க வரலாம். பயப்பட தேவை இல்லை” என்று நடிகை அனுஷ்கா கூறினார். இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது...

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து..!!

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து! மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உட லில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால்...