By 26 September 2016 0 Comments

சிறகு இல்லாமல் பறக்கிறேன்: உண்மை காதலை தத்ரூபமாக விளக்கும் காட்சி…!! வீடியோ

siragillal_parakiren_001-w245இன்றைய காதல் எப்படியிருக்கிறது?… எந்த மாதிரியான ஜோடிகளை நாம் அனுதினமும் பார்த்து வருகிறோம். காதல் என்ற வார்த்தையினால் தற்போது நடக்கும் சூழ்நிலையினையும் நாம் அறிந்து வருகிறோம்.

உண்மையான காதலர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்… அவர்கள் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை உணர்த்தும் அருமையான காணொளியே இதுவாகும்.

உன்னோடு வாழ்ந்த நினைவுகள் மட்டும் போதும்… எப்போதும் என்கூட இருக்கிறாய் என்ற உணர்வுடன் தனி உலகத்தில் இருந்தாலும் சிறகு இல்லாமல் பறக்கிறேன் என்ற வார்த்தையில் முடியும் இக்கதை அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.



Post a Comment

Protected by WP Anti Spam