குளிர் காலத்திலும் முகம் மின்ன வேண்டுமா? வேப்பிலையை பயன்படுத்துங்கள்…!!

குளிர்காலத்தில்தான் சருமத்தில் நிறைய சுருக்கங்களும் வறட்சியும் அதிகரிக்கும். அதனை அந்த சமயங்களில் கவனிக்காவிட்டால், பின்னர் சருமத்தில் பாதிப்புகள் உண்டாகி அதனை சரிப்படுத்த முடியாமலே போகும். அதனால் மற்ற காலங்களை விட குளிர் மற்றும் மழை...

ஒற்றை சக்கரத்தில் சைக்கிள் ஒட்டி சாதனை படைத்த இளைஞர்…!! வீடியோ

சைக்கிள் ஓட்டுவது தானே என்று அலட்சியத்துடனும், இதில் என்ன சாதனை இருக்க போகிறது என்ற நினைவோடும் இருப்பவர்கள் சில நிமிடம் உங்கள் வீட்டு சைக்கிளை எடுத்து இதுபோல செய்துபாருங்கள். ஒரே சக்கரத்தில் நெடுதூரம் ஒட்டி...

‘பைரவா’ படத்தில் என்னுடைய காட்சியை கட் செய்தால் தற்கொலை செய்வேன்: எடிட்டருக்கு சதீஷ் மிரட்டல்…!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தில் காமெடி நடிகர் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘றெக்க’ படத்தின் எடிட்டரான...

3 பிள்ளைகளின் தாயின் சடலமாக மீட்பு…!!

மாத்தறை மொறவக்க அலுவன பிரதேசத்தில் பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 55 வயதுடைய உவரகல முனசிங்ககே என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இரவு 10.30...

இலங்கையை வந்தடைந்தார் நிர்மலா சீத்தாராமன்…!!

இந்­தி­யாவின் மத்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் சற்றுமுன்னர் இலங்­கையை வந்தடைந்தார். இதன்­போது இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­புக்கள் தொடர்பில் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் உட­னான சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டுவார். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த...

கணவனைக் கொன்று பைக்கில் எடுத்து சென்ற மனைவி: ஐதராபாத்தில் பயங்கரம்…!!

கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஐதராபாத் சாலையில் பைக்கில் சென்ற மூவரைப் பார்த்து கான்ஸ்டபிள்கள் நாகேஸ்வர ராவ், மகேந்திரா இருவருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பைக்கை நிறுத்த கான்ஸ்டபிள்கள் இருவரும்...

காட்பாடி அருகே 70 வயது மூதாட்டி கற்பழித்து கொலை: வாலிபரை கட்டி வைத்து அடி, உதை…!!

காட்பாடி அடுத்த பள்ளத்தூரில் மாங்குட்டை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே காந்தம்மாள் (வயது 70) என்ற மூதாட்டி சிறிய கூடாரம் அமைத்து தங்கி இருந்தார். ஆதரவின்றி தவித்த மூதாட்டி காந்தம்மாளுக்கு...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: வணிக வளாகத்தில் சிலர் காயம்…!!

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். அந்த சுவடு மறைவதற்கு முன் அங்கு மேரிலேண்ட் மாகாணம், பால்ட்டிமோர்...

தாயின் சடலத்தை எரிக்க விறகின்றி தவித்த மகள்கள்! வீட்டுக் கூரையை பிரித்து அதில் எரித்த சோகம்…!!

ஒடிசாவின் கலாகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு வேதனைச் சம்பவம்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி – வெவ்வேறு பகுதிகளில் சம்பவம்…!!

வவுனியா, மன்னார் வீதி, பம்பைமடு பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும்...

கட்டுப்படுத்த முடியாத நிலையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்…!!

தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. நிறைய பேர் சர்க்கரை நோயினால் அவஸ்தைப்படுகிறார்கள். சர்க்கரை நோய் இருந்தால், உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து,...

ஜி.வி.பிரகாஷ் படத்தில் வடிவேலு…!!

சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது நிறைய படங்கள் உருவாகி வருவதால், அப்படங்கள் முடிந்தபிறகு இப்படத்தை தொடங்குவார்கள் என்று...

இந்தி டைரக்டரை காதலிக்கிறேன்: நடிகை சுவேதா பாசு பேட்டி…!!

ரா ரா, சந்தமாமா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவேதா பாசு. தெலுங்கு-இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சுவேதா பாசுவை 2 வருடங்களுக்கு முன்னால் விபசார வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் உள்ள...

ஜப்பானில் நிலநடுக்கம்: 5.7 ரிக்டர் ஆக பதிவு….!!

ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகள் கூட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...

வங்காளதேசத்தில் இறந்ததாக கருதி புதைத்த போது பிறந்த குழந்தை அழுதது – ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

வங்காள தேசத்தில் மாவட்ட கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்மில் ஹுடா. இவரது மனைவி நஷ்னின் அக்தர். இவர் வக்கீலாக இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால்...

பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய சாரதி கைது…!!

களுத்துறை நகரில் பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டியதாக கூறப்படும் லொறி சாரதி ஒருவரைக் கைது செய்திருப்பதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலைக்கு செல்லும் நான்கு மாணவிகளிடமே மேற்படி நபர் இவ்வாறு அநாகரீகமாக...

கடற்கரையில் உறங்கிய முதலாளிக்கு நேர்ந்த அவலம்…!!

கல்முனைக்குடி சாய்பு வீதியைச் சேர்ந்த முதலாளியான சீனிமுஹம்மது முஹம்மது பாறூக் (வயது 60) என்பவரின் சடலத்தை மட்டக்களப்பு, காத்தான்குடி 6ஆம் குறிச்சியை அண்டிய கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த இடத்தில் சடலம்...

சிறகு இல்லாமல் பறக்கிறேன்: உண்மை காதலை தத்ரூபமாக விளக்கும் காட்சி…!! வீடியோ

இன்றைய காதல் எப்படியிருக்கிறது?... எந்த மாதிரியான ஜோடிகளை நாம் அனுதினமும் பார்த்து வருகிறோம். காதல் என்ற வார்த்தையினால் தற்போது நடக்கும் சூழ்நிலையினையும் நாம் அறிந்து வருகிறோம். உண்மையான காதலர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்... அவர்கள்...

கல்லூரி மாணவிகளுக்கிடையில் முறுகல் நிலை…!!

பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இரு குழுக்களுக்கிடையில் இன்று முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கங்களூடாக இடம்பெற்ற இந்த முறுகல் நிலைமை கல்லூரி மாணவிகளின் உள்ளகப் பிரச்சினையாக கருதப்படுவதாக கல்லூரியின் பீடாதிபதி திருமதி.ரமணி...

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி…!!

கண்டியிலும் பூண்டுலோயாவிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி பேராதெனிய இந்திகல என்ற இடத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பயிலும் இரத்தினபுரி மாணவர் ஒருவர் பலியானார்....

மனைவிகள் மட்டும் படிக்க வேண்டாம்…!!

இல்லத்தரசி அருமை இல்லாதப்ப தெரியும் என்பது முன்னோர் சொல்ல மறந்த பழமொழி. பல் தேய்க்கப் போகிற போதுதான் டூத் பேஸ்ட் காலி என்று தெரிகிறது. பென்சில் வைத்து உருட்டி, இடுக்கி வைத்துப் பிதுக்கி கடும்...

சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கச் செய்யும் ஃபேஸியல் மாஸ்க்…!!

உடலில் கொலாஜன் உற்பத்தியாகிக் கொண்டேயிருந்தாலும், குறிப்பிட்ட வயதில் இதன் உற்பத்தி குறைந்துவிடும். இதனால் சீக்கிரம் சுருக்கங்கள் வந்துவிடும். போஷாக்கின்றி சரும வயதாவது தொடங்கி விடும். கொலாஜன் உற்பத்தி குறைவதற்கு தவறான உணவுபழக்கம், ஹார்மோன் மாற்றம்,...

உடலுறவு கொண்டால், வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம்…!!

ஒருவர் உச்சக்கட்ட இன்பத்தை உடலுறவின் மூலம் அடைவார்கள். இப்படி உடலுறவு கொள்வதால், வாழ்நாளின் அளவு அதிகரிக்குமாம். அதிலும் வாழ்நாளில் இருந்து 10-8 வருடங்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாம். எப்படியெனில் உடலுறவு கொள்வதால், நம் உடலின்...

உடல் எடை வேகமாக குறைய என்ன செய்ய வேண்டும்?

உலகில் ஒவ்வொரு வருடமும் உடல் பருமனால் கஷ்டப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதில் குழந்தைகள், இளம் வயதினர் தான் உடல் பருமனால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு உண்ணும் உணவுகள் மற்றும் உணவுப் பழக்கங்கள்...

பெண் பயணியுடன் தகராறு: ஓடும் பஸ்சில் இருந்து ஆற்றில் குதித்த கண்டக்டர்…!!

கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று மங்களூரில் இருந்து சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றது. இதில் கண்டக்டராக தேவதாஸ் ஷெட்டி பணியாற்றி வந்தார். இந்த பஸ்சில் அம்பேத்கார் சர்க்கிள் என்ற இடத்தில் பெண் பயணி ஒருவர்...

அமெரிக்கா: போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கருப்பினத்தவர் தொடர்பான வீடியோவால் பரபரப்பு…!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சாரலோட் நகரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கருப்பினத்தவர் தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது....

ஜனாதிபதி – பிரதமர் இடையில் மோதல் நிலை தீவிரம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மோதல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட 67 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசிய...

பாடசாலைக்குள் பிரவேசிக்கும் தாய்மார்கள் சேலை அணிந்து செல்வது கட்டாயமல்ல..!!

பாட­சாலை ஒழுங்கு விதி­மு­றை­க­ளுக்­க­மை­வாக எந்­த­வொரு ஆடை­யையும் அணிந்­து ­கொண்டு பாட­சாலை வளா­கத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்கு பெற்­றோருக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அது தொடர்­பி­லான சுற்­று­நி­ரூபம் விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். மஹவ கஜபா வித்­தி­யா­ல­யத்தில்...

பூண்டுலோயாவில் விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!!

பூண்டுலோயா நகரில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய அம்பகஹாவத்த கெதர உதயணி என்ற பெண் சம்பவம் இடத்திலேயே பலியாகியுள்ளார். பூண்டுலோயா நகரிலிருந்து நுவரெலியா செல்வதற்கு பஸ்ஸில் ஏற வீதியை...

உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்…!!

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘24’ படம் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்த படத்தை ‘2டி’ என்டர்டெயின்மென்ட் படநிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் சூர்யா, தந்தை-மகன், வில்லன் ஆகிய 3 வேடங்களில்...

தங்கம் வாங்கப் போகும் தாய்மார்களே மிகவும் உஷார்…. வெட்ட வெளிச்சமாகிய ஏமாற்று வேலை…!! வீடியோ

தற்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் பணம் பணம் என்றுதான் ஓடுகிறார்கள். இதற்கு காரணம் குறிகிய காலத்தில் சம்பாதித்து செட்டிலாகி விடவேண்டும் என்பதுதான். இந்த பயணத்தில் சொற்ப அளவானவர்கள் மட்டுமே நேர்வழியில் பயணிக்கின்ற போதிலும், அதிகளவானவர்கள் குறுக்குவழிகளில்...

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகள் மீட்பு…!!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குண்டுகளைத் தவிர ஆர்.பீ.ஜி.51...

மத்திய பிரதேசத்தில் குளத்தில் மூழ்கி 7 சிறுவர்கள் பலி…!!

மத்திய பிரதேசத்தில் லாலுவாடோரா பகுதியில் குளத்தில் குளிக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இது பற்றி குணா நகர காவல் நிலைய ஆய்வாளர் விவேக் கூறும்பொழுது, முதற்கட்ட ஆய்வில் 7 பேரும்...

திருப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.8¼ கோடி நகை-பணம் பறிமுதல்: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்…!!

இதுதொடர்பாக கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் அதிபர்களுக்கு அதிகளவில் வருமானம் வந்தும் அதற்குரிய வரியை செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள், அதன் உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள்...

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன....

மீரியபெத்தை சகோதரிகளின் போராட்டம் தொடர்கிறது…!!

பதுளை மாவட்டம் மீரியபெத்தை நிலச்சரிவு அனர்த்தத்தில் இழப்புகளை சந்தித்த சகோதரிகளின் நிரந்தர குடியிருப்பு உரிமைக்கான சத்தியாகிரக போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 6-வது நாளாக தொடர்கிறது. பண்டாரவளை நகரின் மத்தியில் கடந்த திங்கள் கிழமை இந்த...

ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார்…!!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்ப உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த...

வாகனம் ஓட்டும் திறமையை பாருங்க…!! வீடியோ

வாகனம் ஓட்டும் திறமையை பாருங்க. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது...