இது உலக மகா நடிப்புடா சாமி…. இவரிடம் சினிமா பிரபலங்களே தோற்றுப் போயிடுவாங்க போல…!! வீடியோ

Read Time:1 Minute, 32 Second

acting_man_super_001-w245பலர் தம்முள் பல்வேறு ஆற்றல்களை வைத்திருந்த போதிலும் அவற்றினை வெளிப்படுத்துவதற்கு தயங்குவார்கள். இதற்கு காரணம் கூச்ச சுபாவம் ஆகும். ஆனால் சிலரோ கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அசத்திவிடுவார்கள்.

அதிலும் நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதற்கு கூச்ச சுபாவம் என்பது ஒரு தடையாகவே இருக்கும். அப்படியானவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் உங்களின் நிலையை புரிந்துகொள்வீர்கள்.

ஆம், இளைஞர் ஒருவர் கர்நாடக சங்கீத இசைக்கு தனது முகபாவனையால் பிரம்மிக்க வைக்கின்றார். எனினும் இக் காட்சியை சிலர் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் இந்த இளைஞரின் முயற்சி கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியதாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா?
Next post யாழ். இளைஞன் பொலிஸாரால் கைது: 3 மாதம் சிறைத்தண்டனை…!!