பிரதமர் நாளை நியூசிலாந்திற்கு விஜயம்…!!

Read Time:1 Minute, 42 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நியூசிலாந்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

நாளை நண்பகல் அளவில் பிரதமர் நியூசிலாந்து புறப்பட்டுச் செல்வார் என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ நியூசிலாந்து விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு, பொருளாதாரம், பிராந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜோன் கீயுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

நியூசிலாந்து பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கு அமைய பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.

பால் மா உற்பத்தி தொடர்பிலும் ஏனைய சில விடயங்கள் தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் படுகாயமடைந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய மனிநேயமிக்க சாரதி…!!
Next post மருத்துவர்களின் அலட்சியம் ; உயிரிழந்த இளம் தாய்…!!