16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: மிகவும் அவதானம் மக்களே…!! வீடியோ

Read Time:43 Second

kidnap_001-w245ரஷ்யாவின் Orenburg பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகல் வேளையில் வாகனப் போக்குவரத்துக்கள் அதிகமாகவிருந்த நேரத்தில் இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இக் கடத்தல் சம்பவத்தில் ஒரு பெண்ணும், ஆணும் தொடர்புபட்டுள்ளனர்.

தற்போது சிசிடிவியில் பதிவான காட்சியை அடிப்படையாகக் கொண்டு பொலிசார் விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அர்ஜுன்-வரலட்சுமி படத்தில் இடம்பெறும் வாய்ப்பு வேண்டுமா?
Next post எத்தியோப்பியாவில் மத விழா கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலி…!!