ஏனுங்க மாமா! சமையல் ரெடி… சாப்பிட வாரீங்களா – க்யூட் குட்டி…!! வீடியோ

Read Time:1 Minute, 17 Second

rotti_help_001-w245குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்புத்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

இவர்களில் சிலர் தமது தாய் அல்லது தந்தை கஸ்டப்படுவதைப் பார்த்து அவர்களுக்கு உதவி செய்வதற்கு முனைவார்கள். இதன்போது தாம் பெரிய மனிதர்கள் போன்று பாவனை செய்து அனைவரையும் கவர்ந்து இழுத்துவிடுவார்கள்.

இப்படியாக தனது தாயாருக்கு அற்புதமான முறையில் ரொட்டி செய்வதற்கு உதவும் பெண் குழந்தையின் காட்சியே இது. இக் காட்சியை பார்த்தால் நிச்சியம் ஆயிரம் லைக் கொடுப்பீர்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்பமிகு உறவை அனுபவிக்கும் தம்பதிகள் மறக்காமல் செய்யும் 3 விஷயங்கள்…!!
Next post சவரக்கத்தியால் பெண் அறிவிப்பாளரை வெட்டிய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு…!!