பிரதமர் ரணில் இன்று ஹொங்கொங் விஜயம்…!!

Read Time:1 Minute, 3 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-5பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

ஜெர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக சர்வதேச சம்மேளனத்தின் 15ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹொங்கொங் விஜயம் செய்ய உள்ளார்.

இந்த அமர்வுகளின் பிரதான உரையை பிரதமர் ஆற்றவுள்ளதுடன்? நாளை முதல் எதிர்வரும் 5ம் திகதி வரையில் ஹொங்கொங் மாநாடு நடைபெறவுள்ளது.

1986ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய மற்றும் ஜெர்மன் பிராந்திய நாடுகளின் வர்த்தகப் பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்…!! வீடியோ
Next post பெற்றோரே அவதானம் : குழந்தையின் உயிரை பறித்த தோடம்பழம்…!!