அதிசய அவதார் குழந்தைகள்… பிரம்மிப்பில் உலகம்…!! வீடியோ

Read Time:1 Minute, 21 Second

avadaar_baby_001-w245-1உலகிலேயே கவலையில்லாமல் சந்தோசமாக இருப்பவர்கள் இருவர் தான் ஒருவர் ஞானி, இன்னொருவர் குழந்தைகள். குழந்தைகளை நாம் பார்த்தாலே போதும் நாம் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவிடுவோம்.

தற்போது சிலிக்கான் பொம்மைகளின் வருகை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இங்கே இந்த குழந்தைகளை பார்த்து ஆச்சரியபடுவீர்களோ இல்லையோ.

பொம்மை வடிவமைப்பாளர்கள் குழந்தைகளை போன்று இருக்கும் இந்த சிலிக்கான் பொம்மைகளில் அவதார் வடிவிலுள்ள குழந்தைகளை வடிவமைத்துள்ளனர். பார்க்க ரியல் குழந்தைபோல இருக்கும் இந்த பொம்மைகளை பார்த்து வாவ்னு சொல்லுவீங்க…..

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் சோகத்திற்கு இது தான் காரணமா?
Next post ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள்…!!