காதலில் வலிமையை இதைவிட எடுத்துக்காட்ட முடியுமா? வீடியோ

Read Time:1 Minute, 22 Second

nenjil_001-w245பொதுவாக காதல் பாடல்கள் என்றாலே காதலின் வலிமையையும், காதலிக்கும் நபர்களின் பாசத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் ட்ரீம் ப்ரொடக்ஷன் சார்பில் நெஞ்சில் ஜில் ஜில் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கு கதை, திரைக்கதை அமைத்து பாடி இயக்கியவர் வினோ செல்வகுமாரன், பாடலுக்கு இசைமைத்தவர் ஸ்டீவ்.

குறிப்பாக இப்பாடலின் ஒளிப்பதிவும், காட்டப்படும் இடங்களிலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. பாடலில் நடித்த வினோ மற்றும் தாசி சிறப்பாக செய்துள்ளனர். ஒரு திரைப்படத்தின் பாடலை போல உருவாக்கியது பாராட்டக்குரிய விஷயமாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் அணியும் வளையலுக்கும், வீட்டில் சேரும் செல்வத்திற்கும் என்ன சம்மந்தம்?
Next post மலைமீது கிளைடர் மோதி ஜப்பானியர் பலி…!!