கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பல நாடுகளுக்கு சுனாமி எச்சிரிக்கை- பீதியில் மக்கள்…!!

Read Time:1 Minute, 16 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினயாவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மற்றும் பசிபிக் சுனாமி எச்சிரிக்கை மையம் தெரிவித்துள்து.

உள்ளுர் நேரப்படி மாலை 8.51 மணிக்கு Taron, நியூ அயர்லாந்து கிழக்கே 60 கி.மீ தொலைவில் சுமார் 75 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பப்புவா நியூ கினியா, இந்தோனேஷியா, நவ்ரூ, சாலமன் தீவுகள் உட்பட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் பப்புவா நியூ கினயாவில் சில இழப்புக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விசித்திர நோயால் அவதி…8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்…!!
Next post காரைக்குடி அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம்…!!