பராமரிப்பவர்களிடம் நோயாளிகள் படும் அவஸ்தை… பலவீனமானவர்கள் பார்க்கத் தடை…!! வீடியோ

Read Time:1 Minute, 9 Second

patient_care_001-w245நோயாளிகளை பராமரித்து அவர்களின் நோயைக் குணப்படுத்த வேண்டியவர்கள் மாறாக அவர்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சி தருவதுண்டு.

இதே போன்று அமெரிக்காவின் Trenton எனும் நகரத்தில் உள்ள வைத்தியசாலையில் இடம்பெறும் சம்பவங்களும் தற்போது வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.

பெண் நோயாளிகளைப் பராமரிப்பவர்கள் அவர்களை துன்புறுத்தும் வீடியோவே இவ்வாறு வெளியாகியுள்ளது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி…!!
Next post குடும்ப சொத்துக்காக 7 வயது தம்பியை கிணற்றில் தள்ளிக் கொன்ற அண்ணன்…!!