சாம் சங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் கைது..!! (வீடியோ)

Read Time:39 Second

la-fg-south-korea-samsung-chief-2017Samsung நிறுவனத்தின் தலைவர் ஜே வை லீ கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தென் கொரிய காவற்துறையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.பலமணி நேர விசாரணைக்கு பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில்;Samsung நிறுவனத்தின் தலைவர் ஜே வை லீ கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையுச்சிக்கு அழைத்துச்சென்று காதலிக்கு காதலன் செய்யும் கொடூரம்..!! (வீடியோ)
Next post 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்கள்..!!