By 16 April 2017 0 Comments

சிறிய கழிவுக் குழிக்குள் போடப்பட்ட சிகரட்: அடுத்து நடந்த யாரும் எதிர்ப்பார்க்காத சம்பவம்..!! (வீடியோ)

7129-cigarette-explodes-in-iran2026568987ஈரானின் டெஹ்ரானில் வீதியில் இருந்த சிறிய கழிவுக் குழிக்குள் போடப்பட்ட சிகரட்டால் அது வெடித்து சிதறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அதிர்ஷ்டவசமாக அந்நபர் விபத்திலிருந்து தப்பியுள்ளார். குறித்த நபர் சிகரெட்டை போடுவதற்கு முன்னதாக அக்குழிக்குள் நபரொருவர் எதையோ கொட்டிச் செல்வதும் சி.சி.டிவி காணொளியில் பதிவாகியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam