By 29 April 2017 0 Comments

மைதானத்தில் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வீரர்!! வைரலாகும் காணொளி..!!

maxresdefaultலா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி ரத்தம் சொட்டக் சொட்ட விளையாடிய சம்பவம் வைரலாகியுள்ளது.

ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

போட்டியின் 20 வது நிமிடத்தில் பந்தை எடுக்க மெஸ்சியும், ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோவும் போட்டி போடுகையில் மார்சிலோனாவின் முழங்கை மெஸ்சியின் வாயில் தாக்கியது.

இதனால் மெஸ்சியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.

மருத்தவர்களின் சிகிச்சைக்கு பின்னர் வாயில் துணையை வைத்துக் கொண்டு களமிறங்கிய மெஸ்ஸி தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



Post a Comment

Protected by WP Anti Spam