பிளாஸ்டிக் பையை செயற்கை கருப்பையாக்கிய விஞ்ஞானிகள்..!!

Read Time:57 Second

7320-gossip161497263பிளாஸ்டிக் பைக்குள் குறைமாத ஆட்டுக்கருவை வளர்த்துள்ளனர் விஞானிகள் இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது.

பிளாஸ்டிக் பைக்குள் கரு வளர்வதட்கு தேவையான சத்துக்கள் அடங்கிய பனிக்குட நீர்,செயற்கையான தொப்புள் கொடி என்பன பொருத்தப்பட்டு கரு வளர்க்கப்பட்டுள்ளது .

எதிர்காலத்தில் இன்னும் பல சோதனைக்குப்பின் இவ்வாறான செயற்கை கருப்பை குறைமாத மனித குழந்தைகளை பாதுகாக்க உதவுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் காரணம் உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி குறைமாத குழந்தைகள் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைதானத்தில் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வீரர்!! வைரலாகும் காணொளி..!!
Next post ‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்..!!