By 30 April 2017 0 Comments

பாகுபலி-2விற்கு ராஜமௌலி சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? அதிர்ந்த பாலிவுட்..!! (வீடியோ)

625.372.560.350.160.300.053.800.666.160.90பாகுபலி-2 இந்திய சினிமாவே பெருமைப்படும் அளவிற்கு வெற்றிநடைப்போடுகின்றது. இப்படத்திற்காக அனைத்து கலைஞர்களும் சுமார் 5 வருடம் உழைத்துள்ளனர்.

இப்படத்திற்காக பிரபாஸ் ரூ 60 கோடி வரை சம்பளமாக பெற்றார் என நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படம் ரூ 1000 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அப்படி வசூல் வரும் பட்சத்தில் ராஜமௌலியின் சம்பளம் மட்டுமே அதில் ரூ 100 கோடி இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

பாலிவுட்டை கலக்கும் கான் நடிகர்களை விட இவரின் சம்பளம் அதிகம் என்பதால் வட இந்தியாவே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் உள்ளதாம்.



Post a Comment

Protected by WP Anti Spam