மேடையில் கண்கலங்கிய படி குடும்ப ரகசியத்தை உளறிக் கொட்டிய பிரியங்கா…!! (வீடியோ)

Read Time:1 Minute, 18 Second

priyanka_stage001.w245முன்னணி தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருக்கிறார் பிரியங்கா. சிரிப்பு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் டிவி சானல் நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளினிக்காக விருதும் பெற்றார்.

விருது வாங்கிய மகிழ்ச்சியில் எல்லோருக்கும் நன்றி சொன்ன பிரியங்கா மாமனார் பற்றிய ஒரு விசயத்தை பெருமிதமாக சொன்னார்.

நிகழ்ச்சி முடித்துவிட்டு தான் கால் வலியுடன் வீட்டுக்கு செல்லும் போது என் மாமனார் எனக்கு மிகுந்த அக்கறையுடன் தைலம் வைத்து கால் அமுக்கி விடுவார் என பேசினார்.

இதனால் அவரின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த பலர் நேரிலும், போனிலும் ஏன் இப்படி சொல்லி, மாமனாரின் மதிப்பை கெடுக்கிறாய் என கேட்டார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `சங்கமித்ரா’ படக்குழுவில் மேலும் இரு பிரபலங்கள்..!!
Next post ஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா..!!