By 27 May 2017 0 Comments

ஓடும் ரயிலில் இளம்பெண் அரங்கேற்றிய முகம்சுழிக்கும் செயல்… வைரலான காட்சி..!!

girl_train_smoke001.w245பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சாதித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அவர்களுக்கு பல தவறுகளையும் சில பெண்கள் செய்து தான் வருகின்றனர்.

அதில் ஒரு காட்சியே இதுவாகும். ரயிலில் பயணிக்கும் இளம்பெண் ஒருவர் செய்த தவறு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அதிலும் வாசலில் இருந்து கொண்டு ஒரு கையில் மொபைல் போன் மறுகையில் சிகரெட் என செய்யும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam