By 30 May 2017 0 Comments

ஒரு எபிசோடுக்கு 2.5 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்! மற்ற நடிகர்கள் ஷாக்..!! (வீடியோ)

625.111.560.350.160.300.053.800.200.160.90சினிமாவில் டாப் ஸ்டாராக இருக்கும் நடிகர்கள் சின்னத்திரைக்கு வந்தால் அவர்களுக்கு சம்பளம் அள்ளி கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தயங்குவதில்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஷாருக் கான் தற்போது அமைந்துவிட்டார்.

அவர் எகிப்து நாட்டின் MBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Ramez Underground என்று Prank ஷோவில் பங்கேற்றுள்ளார். அதற்காக அவருக்கு இரண்டரை கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி ரம்ஜான் அன்று டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. Ramez Underground டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், ரசிகர்கள் முழு ஷோவையும் காண தற்போது ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam