பிக்பாஸ் வீட்டில் நுழைந்த உடனே அனைவரையும் கலங்கடித்த காஜல்..!!

Read Time:1 Minute, 3 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90தற்போது பிக் பாஸ் வீட்டில் புது வரவுகள் சிலர் வர தொடங்கியுள்ளனர். இதில் இன்று புதுவரவாக நடிகை காஜல் பசுபதி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

வீட்டில் நுழைந்தவுடன் பங்கேற்ப்பாளர்கள் அனைவரிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். காயத்ரியை பார்த்து நானும் உங்களை மாதிரி தான், மனசுல பட்டதை முகத்துக்கு நேரா பேசிடுவேன் என்று கூறினார்.

பிந்துவை பார்த்து “எல்லாம் தெரிஞ்சும் இத்தனை நாள் சும்மாவே இருக்கிறாயே, எதாவது செய்” என்று நக்கல் அடித்தார்.

குறிப்பாக ஆரவிடம் ஓவியா விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என்று பல கேள்விகளை சராமரியாக எழுப்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்தை நிறுத்த இளம்பெண் செய்த செயல்..!!
Next post ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்..!!