சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்..!!

Read Time:1 Minute, 2 Second

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனைவரின் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக இணைந்து நடித்துவரும் இப்படத்தின் ஒரு பாடல், டீஸர் என வெளியாகிவிட்டது. ரசிகர்களும் இருவரின் ஜோடி பக்காவாக இருப்பதாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தில் எடிட்டர் என முதலில் விவேக் ஹர்ஷன் தான் கமிட்டாகி இருக்கிறார். தற்போது இப்படத்திற்கு எடிட்டர் ரூபன் தான் என்று கூறப்படுகிறது.

இன்று பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் மெர்சல் படத்தையும் இவர் தான் எடிட் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்கா மகளிடம் சில்மிஷம்.. ஆசிரியரை கொன்றது ஏன்? இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!!
Next post மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்..!! (கட்டுரை)