By 22 November 2017 0 Comments

நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்..!!

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்த படம் அறம். இதை தொடர்ந்து இவர் அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்து வரும் ஒரு படத்தில் பிரபல தொகுப்பாளர் ஜாக்லீனும் நடிக்கின்றாராம்.

ஜாக்லீன் முதன் முறையாக செட்டிற்கு செல்லும் போது நயன்தாராவை பார்த்து பேசலாமா? வேண்டாமா? என யோசித்து வந்தாராம்.

உடனே நயன்தாரா இவரை பார்த்ததும் ‘ஹாய் ஜாக்லீன் எப்படி இருக்கீங்க? என்று கேட்க, ஜாக்லீன் ஷாக் ஆகிவிட்டாராம்.

அதை தொடர்ந்து ‘மேடம் என்னை உங்களுக்கு தெரியுமா?’ என்று ஜாக்லீன் கேட்க, ‘நீங்க தானா விஜய் டிவியில் இருக்கீங்க’ என்று கூறி மேலும் ஷாக் ஏற்றினாராம்.



Post a Comment

Protected by WP Anti Spam