வெனிசுலாவில் கொண்டாட்டம்

Read Time:1 Minute, 18 Second

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசுலாவை சேர்ந்த டயானா வென்றிருப்பதை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். வியட்நாமில் நடைபெற்ற இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெனிசுலாவை சேர்ந்த டயானா மென்டோசா மிஸ் யுனிவர்சாக முடிசூட்டப்பட்டார். 22 வயதான டயானா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெல்லும் 5-வது வெனிசுலா அழகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை வெனிசுலா மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே டயானாவின் தாய் மரியா இந்த வெற்றியால் தனது மகளுக்கு தலைகனம் ஏற்பட்டு விடக் கூடாது என்று கவலைப்படுவதாக கூறியுள்ளார். அவர் தொடர்ந்து மிகுந்த பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜா இசையை வெளியிட்ட ரஹ்மான்! மீண்டும் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
Next post மன்னார் விடத்தல்தீவு நகரை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்