காதலருடன் நடிகை மிக நெருக்கமாக இருக்கும் காட்சி! (வீடியோ) !!
Read Time:47 Second
பிரித்தானியாவை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் இந்திய சினிமாவில் அதிகம் பிரபலம். தற்போதைக்கு இந்திய படங்கள் எதுவும் அவர் வசம் இல்லாததால், அவர் சூப்பர்கேர்ள் சீரிஸில் மட்டும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் அவர் அடிக்கடி தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று ஒருபடி மேலே சென்று காதலருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் விடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
Average Rating