தோழி சாய்ஸ்!!

Read Time:2 Minute, 45 Second

(மகளிர் பக்கம்)

80களின் ஆரம்பத்தில் ஆரம்பித்த ஃபேஷன் நாளுக்கு நாள் விதவித மாக மெருகேறி இன்று டிரெண்டி கோல்ட் ஷோல்டர்கள் வரிசையில் இந்த ஒரு பக்க ஸ்லீவ் தனக்கென தனி இடம் பிடித்துள்ளது. கருப்பு நிற ஒன் சைட் ஷோல்டர் டாப். வழக்கமான ஜீன் பேன்ட் உடன் மேட்ச் செய்யலாம். கொஞ்சம் டிரெண்டியாக மினி ஸ்கர்ட் அல்லது ஸ்கர்ட் உடன் மேட்ச் செய்யலாம்.

டை-அப் மினி ஸ்கர்ட்
புராடெக்ட் கோட்: 460153332001
www.ajio.com
விலை: ரூ.240

சங்கி காதணிகள்
புராடெக்ட் கோட்: MORE20
www.koovs.com
விலை: ரூ.250

கருப்பு நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: Lino Perros Shoulder Bag  (Black)
www.flipkart.com
விலை: ரூ.996

கருப்பு நிற ஒன்
சைட் ஷோல்டர் டாப்
புராடெக்ட் கோட்: tee181127701
www.shein.in
விலை: ரூ.907

கருப்பு நிற சங்கி ஹீல்
புராடெக்ட் கோட்: 460158901001
www.ajio.com
விலை: ரூ.900

ஸ்பிலிட் ஒன் சைட்

ஒன் சைட் டிராப் ஷோல்டர் உடை. மேலும் கால் அருகில் சின்ன கட். இதை ஸ்பிலிட் கட் என்பார்கள். பெரும்பாலும் ஒன் சைட் ஷோல்டர் உடைகளில் உள்ளாடைகளைத்தான் கவனமாக அணிய வேண்டும். கழுத்தில் கட்டக் கூடிய உள்ளாடைகள் கொஞ்சம் டிரெண்டி கேஷுவல் லுக் கொடுக்கும். உடல் எடை மிகவும் குறைவான பெண்கள் சிலிகான் ஸ்டிக் பேட்களை பயன்படுத்தலாம். அல்லது டியூப் டாப்களுக்கான உள்ளாடைகளை பயன்படுத்தலாம். வெஸ்டர்ன் உடை என்பதால் ஆக்ஸசரிஸ்கள் சிம்பிளாக இருந்தால் மாடர்ன் லுக் கிடைக்கும்.

ஸ்பிலிட் ஒன் சைட்
ஷோல்டர் உடை
புராடெக்ட் கோட் : dress160818101
www.shein.in
விலை: ரூ.824

லேயர் நெக்லஸ்
புராடெக்ட் கோட்: 15237897
www.limeroad.com
விலை: ரூ.815

ஹூப் காதணிகள்
புராடெக்ட் கோட்: MORE20
www.koovs.com
விலை: ரூ.250

சில நேரங்களில் ஹீல் காலணிகளை விட சில உடைகளுக்கு ஃபிளாட் சாண்டல் காலணிகள் சிறப்பான தோற்றம் கொடுக்கும்.
ஃபிளாட் காலணி
புராடெக்ட் கோட்: 202873010_9212
www.shoppersstop.com
விலை: ரூ.949

ஹேண்ட் கப்
புராடெக்ட் கோட்: B00NSQOI56
www.amazon.in
விலை: ரூ.399

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லைட் ஒயிட் சம்மர்…!! (மகளிர் பக்கம்)
Next post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)