வெனிஸ் பட விழாவில் மணிரத்னத்துக்கு கவுரவம்
Read Time:39 Second
செப்டம்பரில் நடைபெறும் வெனிஸ் பட விழாவில் மணிரத்னத்துக்கு சிறந்த பட இயக்குனருக்கான விருது வழங்கப்படுகிறது. கேன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இத்தகவலை வெனிஸ் பட விழா இயக்குனர் மார்கோ முல்லர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய சினிமாவில் பல புதுமைகளை செய்தவர் மணிரத்னம். அவரை கவுரவிப்பதில் பெருமைப்படுகிறோம்’ என்றார்.
Average Rating