மனிதாபிமானம் என்றால் என்ன? (Video)
Read Time:1 Minute, 5 Second
மனிதாபிமானம் என்றால் என்ன ?
இந்தக் கேள்விக்கு விடைதெரியாமல் ..!எத்தனையோபேர் இம்மண்ணில் வாழ்ந்து தொலைத்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். இந்தக் காணொளி காண்கையில் உங்கள் மனதும் கசியும்!
வேதனையில் அல்ல, மனநிறைவில் மேற்குலக நாடுகளில் இது தங்களின் கடமையாக எண்ணி செயல்படும் மனிதர்கள் இவர்கள்..
ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது (ஆசிய, ஆபிரிக்க, குறிப்பாக அரபுநாடுகளில் எல்லாம் இந்த சிந்தனைகள் சட்டமாக்கப்பட வேண்டும்) சட்டம் திருத்தப்பட வேண்டும், சமதர்ம நீதியை போதித்த மண்ணில் ஏன் இந்த இழிவுநிலை என்று நம்மை நாமே கேள்வி கேட்போம் அப்போ மற்றோருக்கு உதவும் சுகம் எல்லோர்க்கும் கிட்டும் -நன்றி
Average Rating