மத ஸ்தலங்களில் மிருக பலிக்கு தடை..!!

Read Time:41 Second

download (15)மத ஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனே, நீ உயிரோடு தான் இருக்கியா?: யூ டியூப்பில் 4.3 லட்சம் ஹிட்டடித்த பாசப் போராட்ட வீடியோ..!!
Next post ஆணையிறவில் இராணுவச் சோதனைச் சாவடி அகற்றப்பட்டது..!