கண்ணாளனைத் தேடி காத்திருக்கும் 5 லட்சம் சீனப் பெண்கள்..!!
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நல்ல துணை கிடைக்காமல் தவிக்கிறார்களாம் இவர்கள்.