தாய்மை பொங்க பிகினி உடையில் வந்த மிஸ் குரகாவோ நீக்கம்

Read Time:48 Second

11-1378874367-miss-supranationa-1-600பெலாரஸில் நடந்த மிஸ் சூப்பர் நேஷனல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட குரகாவோ தீவைச் சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ், கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அழகிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டது.

இந்தஅழகிப் போட்டியில் மணிலாவைச் சேர்ந்த மிஸ் முத்யா ததுல் பட்டம் வென்றார்.இந்தப் பட்டத்தை வென்ற முதல் பிலிப்பைன்ஸ் அழகி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரி்ல இந்த அழகிப் போட்டி நடைபெற்றது.

11-1378874367-miss-supranationa-1-600
11-1378874502-miss-supranational-2-600

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்கு விஜயம்
Next post பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள ஏற்பாடு