சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை
சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தீவிர ரசிகர்..
காமிக்ஸ் நாயகனான சூப்பர் மேன் போன்று தோன்றுவதற்காக, ரசிகர் ஒருவர் கடந்த 16 வருடங்களில் கிட்டத்தட்ட 13 ஆபரேஷன்கள் செய்து கொண்டுள்ளாராம்.
நியாயம், நீதி மற்றும் நேர்மைக்காக போராடும் காமிக்ஸ் கதாபாத்திரமான சூப்பர்மேன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிரபலமானது.
முதலில் காமிக்ஸ் கதாபாத்திரமாக ஆரம்பித்த சூப்பர் மேனின் பயணம் நாளடைவில் டிவி, சினிமா என தன் புகழின் எல்லையை விரிவாக்கியது.