விமானத்தில் பயணிக்க பயந்து டுபாயில் தங்கியிருந்த இங்கிலாந்து சிறுவன்

Read Time:1 Minute, 57 Second

2460Joe-1விமானத்தில் பயணிக்க பயந்து டுபாயில் தங்கியிருந்த இங்கிலாந்து சிறுவன் ஹிம்னோடிஸம் மூலம் வீடு திரும்பினான்-

விமா­னத்தில் பய­ணிப்­ப­தற்கு பயந்து டுபாயில் 18 மாதங்­க­ளாக தங்­கி­யி­ருந்த இங்­கி­லாந்து சிறுவன் ஹிப்­னோ­டிஸம் சிகிச்சை மூலம் நாடு திரும்­பி­யுள்ளான்.

ஏரோ­போ­பியா எனும் அச்சம் தொடர்­பி­லான குறை­பாட்­டினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த ஜோ தொம்ஸன் என்ற 12 வய­தான சிறு­வனே இவ்­வாறு 18 மாதங்­க­ளுக்கு பின்னர் நாடு திரும்­பி­யுள்ளான்.

4 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தொம்­ஸனின் தந்தை டொனி வேலை கார­ண­மாக டுபாய்க்கு குடும்­பத்­துடன் சென்றார். அதன்பின் 2012 ஜுன் மாதம் மீண்டும் நாடு திரும்ப முற்­பட்ட போது தொம்ஸன் விமா­னத்தில் ஏறு­வ­தற்குப் பயந்தான்.

4 தட­வைகள் விமா­னத்தில் சிறு­வனை அழைத்துச் செல்ல எடுத்த முயற்­சிகள் தோல்­வி­ய­டைந்­தன. கப்பல் மூலம் பயணம் செய்­யவும் அவன் மறுத்தான். ஆனால் இவ­னது தாயும் சகோ­த­ரியும் தமது தொழிலை கவ­னிப்­ப­தற்­காக இங்­கி­லாந்து சென்­று­விட்­டனர்.

இதனால் மக­னுடன் டுபாயில் 18 மாதங்­க­ளாக தங்­கியி­ருந்­துள்ளார் டொனி. இதற்­காக பெருந்­தொகை பணத்தை அவர் செல­விட்டு வங்­கு­ரோத்­தாகும் நெருக்­க­டியை எதிர்­நோக்­கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும் :இராதாகிருஷ்ணன்
Next post கனடா மறுத்ததையிட்டு அரசாங்கம் அதிருப்தி!