முத்தையா முரளிதரன் பந்துவீச, செரீனா துடுப்பாட்டம்

Read Time:1 Minute, 19 Second

3727_newsthumb_muralitharan-serena300கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரங்களான  செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகளை மெல்பேர்னில் இன்று சந்தித்தார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளுக்கான ஊக்குவிப்பு நிகழ்வாக இச்சந்திப்பு இடம்பெற்றது. அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக் அணியான மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியின் தலைவர் ஆரோன் பின்சும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன்போது ஹோட்டலின் கூரைத்தளத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும் இவர்கள் ஈடுபட்டனர். முத்தையா முரளிதரனின் பந்துவீச்சுக்கு செரீனா வில்லியம்ஸ் துடுப்பெடுத்தாடினார்.

மெல்பேர்ன் அணியின் சீருடைகளும் செரீனா, வீனஸ் சகோதரிகளுக்கு வழங்கப்பட்டன.(படங்கள் : ஏ.எவ்.பி)




Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவனின் கண்ணை பதம் பார்த்த ‘ஈட்டி’
Next post தந்தையை கொலை செய்ய, ரூ.1 கோடி குத்தகை வழங்கிய மகன் கைது