வவுனியா குடியிருப்பு குளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு

Read Time:34 Second

Deadவவுனியா குடியிருப்பு குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளக்கரையில் சடலம் மீதந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிச் சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைப்பு
Next post ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல்