கால்பந்தாட்ட வீரர்களை போல பெட்ரூமில் நடிக்காதீர்கள்- ஆண்களை உசுப்பேற்றும் ஆணுறை விளம்பரம்

Read Time:1 Minute, 15 Second

006nகால்பந்தாட்ட வீரர்களை போல, படாமலே பட்டுவிட்டது போல, ஓவர் ஆக்டிங் கொடுக்காதீர்கள், ஒழுங்காக துணையை திருப்தி செய்யுங்கள் என்ற நக்கலுடன் வெளியாகியுள்ள ஆணுறை விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடப்பதால், தற்போது உலகமெங்கும் கால்பந்தாட்ட ஜுரம்தான் தொற்றிக்கொண்டுள்ளது. இதை டுரெக்ஸ் ஆணுறை தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சீசனுக்கு தக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மிதமிஞ்சிய நடிப்பு அதில், கால்பந்தாட்ட வீரர்கள் பந்தை விரட்டி செல்வதை போலவும், எதிரணி வீரர்கள் தங்கள் மீது மோதாமலேயே மோதிவிட்டது போல ஓவர் ஆக்டிங் கொடுத்து தரையில் படுத்து புரள்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹட்டனில் மண்சரிவு : 4 வயது சிறுமி பலி
Next post மனைவியை பிரசவத்திற்கு அனுப்பி, மாணவியுடன் உல்லாசம் இருந்த கணவன் நையப்புடைப்பு!