(PHOTOS) கவர்ச்சியழகிகள் விற்பனை செய்யும் ஐஸ்கிறீம்..

Read Time:2 Minute, 28 Second

5959Untitled-1அமெரிக்காவின் மியாமி நகரைத் தளமாகக் கொண்ட ஐஸ் கிறீம் நிறுவனமொன்று பிகினி உடை கவர்ச்சியழகிகளைக் கொண்டு ஐஸ் கறீம் விற்பனையில் ஈடுபடுகின்றது.

அப்ரோடிஸியக் எனும் நிறுவனம் ட்ரக் வண்டிகளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்கின்றது. ட்ரக் வண்டிக்கு வெளியில் பிகினி உடையுடன் நிற்கும் பெண்கள், கூலான ஐஸ் கிறீமை சூடாக விற்பனை செய்கின்றனர்.

நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள மேற்படி ஐஸ் கிறீம் நிறுவனமானது தனது வியாபாரத்தை பிரித்தானியாவிற்கு விஸ்தரிக்கவுள்ளது.

பிரித்தானியாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ள கோடை நாட்களிலேயே கவர்ச்சிப் பெண்கள் பிரித்தானிவில் ஐஸ் கிறீம் விற்பனைக்காக களம் இறங்கவுள்ளனராம்.

2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த கவர்ச்சி ஐஸ் கிறீம் விற்பனை குறித்து அதனை ஆரம்பித்த 37 வயதான ஜஸ்டின் பிரைஸ் கூறுகையில், ‘எனது காதலியுடன் இரவு நேரத்தில் வெளியில் சுற்றும்போது அவர் ஐஸ் கிறீம் கேட்டார்.

ஆனால் அந்த நேரத்தில் என்னால் ஐஸ் கிறீம் வாங்க முடிவில்லை. இதனையடுத்தே இவ்வாறு ஐஸ் கறீம் விற்பனை செய்யும் யோசனை தனக்குத் தோன்றியது’ எனத் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சியழகிகள் விற்பனை செய்யும் அப்ரோடிஸியக் ஐஸ் கிறீமை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனராம்.

இதனால் உணவுக் காட்சிகள், பல்கலைக்கழங்கள், பொது நிகழ்வுகள, இளைஞர்களின் விருந்துபசாரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கவர்ச்சிப் பெண்களின் ஐஸ் கறீம் விற்பனை களை கட்டுகிறதாம்.

இந்த சிந்தனை குறித்து தங்களை பெரும்பாலானவர்கள் பாராட்டுகின்றனர் என்கிறார் பிரைஸ்.

5959sexiest-ice-cream-truck-(1)

5959sexiest-ice-cream-truck

5959Untitled-1 (1)

5959404552_237338023013190_1907118301_n

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விலங்குகளை கொன்று குவிக்கும் சுவிஸ்: ஆய்வில் தகவல்
Next post ஒரு கப் நூடுல்ஸ் பிரச்சினை: ஆளை கொலை செய்து இதயத்தை தின்ற கொடூர வாலிபர்..