ரசிகர் மன்றம் தொடங்கும் லட்சுமிகரமான நடிகை!!

Read Time:55 Second

64075fdd-4e47-4ceb-a9ed-2d874a36fb5c_S_secvpfலட்சுமிகரமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதால் தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு மீண்டும் படங்களில் நடிக்க தீவிரமாகிவிட்டார். தற்போது வாய்ப்புகள் பெருகி உள்ளதால் இவருக்கு ஆசை ஒன்று துளிர் விட்டிருக்கிறது.

அது என்னவென்றால், இவர் கூடிய சீக்கிரமே ரசிகர் மன்றம் திறக்கப் போகிறாராம். இதற்காக தனது பேஸ்புக்கில் தனது கவர்ச்சி புகைப்படங்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறாராம். கூடிய விரைவில் ரசிகர் மன்றம் தொடங்கி சமூக சேவைகளில் ஈடுபடவும் போகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நகைப்பறித்தவனின் கையை பிடித்து இழுத்த பெண்: நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்ததால் சிக்கிய திருடன்!!
Next post காதலுடன் ஊர் சுற்றும் நடிகை!!