புதிய சுவர்ணாக்கா..!!

Read Time:1 Minute, 9 Second

Siruvaniகோவை அ.தி.மு.க. பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தயாரித்து இயக்கும் படம் ‘சிறுவாணி’. இந்த படம் விரைவில் வெளிவர தயார் நிலையில் இருக்கிறது. இந்த படத்துக்கு ராஜேஷ்குமாரின் க்ரைம் கலந்த கதை ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

படத்தில் சண்டைக்காட்சியை ஸ்பீடு சையத் அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள முழு நீள சண்டைக்காட்சி ‘கில்லி’ பட ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஐசக் வில்லனாக கலக்கியுள்ளார்.

அதேபோல மிரட்டும் வில்லியாக சென்னையை சேர்ந்த எலிசபெத் நடித்துள்ளார். ‘தூள்’ படத்தில் சொர்ணக்கா கேரக்டர் போன்று ‘சிறுவாணி’ படத்தில் எலிசபெத்தின் கேரக்டர் பேசப்படும் என்கிறார் டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் மீது கை போடக்கூடாது!!
Next post சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை: பெண் கைது!!