சு.சுவாமியின் கருத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம்!!

Read Time:48 Second

1581385841dkflag-1இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

ராஜபக்ஷவுக்கு விருது என்பதை ஒருபோதும் தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதனை தெரிவித்த சுப்பிரமணியசாமியையும், அவர் சார்ந்த பாஜகவையும் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீதி திருத்தம் காரணமாக வாகனத்தை நிறுத்திய ஊழியரை தாக்குவது சரியா?
Next post தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!!