முந்தலில் ஆபாச சீடி விற்பனை நிலையம் முற்றுகை!!

Read Time:40 Second

1699791313437805468cd2முந்தல் புலிச்சாக்குளம் பகுதியில் உள்ள ஆபாசா சீடி விற்பனை நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 8 ஆபாச சீடி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் புத்தளம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிக்கோயாவில் பெண் தூக்கிட்டு தற்கொலை!!
Next post விடுதி அறைக்குள் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு!!