By 9 December 2014 0 Comments

ஒரே இதயம்…உடல் வேறு! ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)!!

conjoined_twins_002அட்லாண்டாவில் தம்பதியினருக்கு ஒரே இதயம், இரு வேறு உடல்களை கொண்ட இரட்டை ஆண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.
அட்லாண்டாவில் உள்ள வடக்கு பகுதி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை ராபின்- மைக்கேல் என்ற தம்பதிக்கு ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இந்த குழந்தைகள் ஒரே கைகள், கால்கள் மற்றும் உடல் என ஒட்டிப்பிறந்த இரட்டையர் ஆகும்.

இந்த குழந்தைகளுக்கு ஆஷா மற்றும் எலி ஹாம்பே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிறந்த போது 9 பவுண்டுகள், 10 அவுன்ஸ் எடையுடன் இருந்த இந்த இரட்டையர்கள் பிரிக்க முடியாது.

தற்போது நலமாக உள்ள இந்த குழந்தைகளுக்கு ஒரே இதயம், மூன்று நுரையீரல்கள் உள்ளன, மூன்றாவது நுரையீரல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam