மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழு தலதா மாளிகையில் வழிபாடு!!

Read Time:1 Minute, 22 Second

7450600401505926437maithripala-siri2ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (09) காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுடன், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, கரு ஜயசூரிய, சுஜீவ சேனசிங்க, ரவி கருணாநாயக்க, லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்டவர்கள் தலதாமாளிகைக்கு சென்றுள்ளனர்.

வழிபாடுகளின் பின் மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் அவரிடம் ஆசி பெற்றுள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளும் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று மாலை கண்டியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி சரியானதே – ஐசிசி அறிவிப்பு!!
Next post முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மஹிந்தவுக்கு ஆதரவு!!