தாமரை சின்னத்தில் புது கட்சி தொடங்கினார் கம்மன்பில!!

Read Time:1 Minute, 10 Second

248828500142945069udaya gammanpilaஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில புதிதாக கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

´பிவிதுரு ஹெல உறுமய´ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளதோடு கட்சியின் சின்னம் ´தாமரை´ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பிரதான பொதுச் செயலாளராக இருந்த கம்மன்பில கடந்த 11ம் திகதி விலகி ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்திருந்தார்.

எனினும் ஜாதிக ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நல்லாட்சியை ஏற்படுத்தி ஊழல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவென தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப் பொருள் கடத்த முயற்சி: வெளிநாட்டு இளம்பெண் கைது!!
Next post நடு வீதியில் மனைவியை வாளினால் வெட்டிய கணவன்!!