அமெரிக்க ஆராய்ச்சியாளர் கற்பழிப்பு: பீப்லி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குனர் மஹ்மூத் பரூக்கி கைது!!

Read Time:1 Minute, 12 Second

0698960a-ed5b-45ce-a307-61b67eb6206c_S_secvpfஇந்தியாவுக்கு ஆராய்ச்சிக்காக வந்த அமெரிக்க மாணவியை கற்பழித்தாக பீப்லி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குனரான மஹ்மூத் பரூக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயது நிரம்பிய அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். அதன் படி டெல்லி போலீசார் முன், நேற்று விசாரணைக்கு ஆஜரானார் பரூக்கி. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சாகேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை, 6 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான் தயாரித்த பீப்லி லைவ் படத்தை பரூக்கியின் மனைவி அனுஷா ரிஸ்வி இயக்கியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி யோகா முகாமில் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏமாற்றம்!!
Next post முதலாளி உட்பட 3 பணியாளர்கள் மீது பாலியல் புகாரளித்த பெண்!!